ஆடு- கோழி ‘பிரண்ட்ஷிப்’ – அரியலூர் அருகே வினோதம்!!
பெரம்பலுார்; அரியலுார் அருகே, ஆடு மற்றும் கோழி நண்பர்களாக பழகி வருவது, பார்ப்போரை ஆச்சரியத்தில், ஆழ்த்தி வருகிறது. அரியலுார் மாவட்டம், இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 65, மனைவி தேன்மொழி,60, தம்பதியருக்கு திருமணமான இரண்டு மகன்கள் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.