தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.! வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!
தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.