உக்ரைனில் இருந்து வங்காளதேச மக்களை மீட்க உதவி; பிரதமர் மோடிக்கு ஷேக் ஹசீனா நன்றி…
உக்ரைனில் இருந்து தனது நாட்டு குடிமக்களை வெளியேற்ற உதவியதற்காக பிரதமர் மோடிக்கு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
Read more