கூடலூர்: முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளா அனுமதியின்றி யாரும் செல்ல முடியாது. அனுமதியின்றி சென்ற கேரள ஓய்வு எஸ்.ஐ.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை காரணம் காட்டி அம்மாநில வனத்துறை கெடுபிடியை இறுக்கியது. இதன் மூலம் அணையின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் கொண்டு வர கேரள போலீசார் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.
