சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியர்…! 101 முறை கத்தியால் குத்தி 30 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மாணவர்..!!
பெல்ஜியத்தை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவென்ட்ஸ். ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி 30 ஆண்டுகளுக்கு பிறகு அவரை 101 முறை கத்தியால் குத்தி மாணவர் கொலை செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.