உக்ரைனில் அமெரிக்க உயிரியல் ஆய்வக செயல்பாடுகள்… தகவலை வெளியிட ரஷியா வலியுறுத்தல்!!
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷிய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.