ஆங்கிலத்தில் பட்ஜெட் படித்த நிதியமைச்சர்!!
சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையின் போது இடையில் ஆங்கிலத்தில் படித்தார். மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும் உலகலாளவிய பத்திரிகைகள், முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எளிமையாக போய் சேரும் என்ற காரணத்திற்காக சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் வாசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.