எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரிப்பு – விமான கட்டணம் உயருகிறது…!

இந்தியாவில் எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.