ஸ்டாலின் போட்ட உத்தரவு – தென் மாவட்டத்தில் எதிரொலி!!!
சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் ஸ்டாலின் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். அமைதியான மாவட்டங்களில்தான்- அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள்” என்று பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா