ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நான்காம் ஆண்டு ஆராதனை!!
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நான்காம் ஆண்டு வார்ஷிக ஆராதனை மஹோத்சவம், நேற்று நடந்தது. ஜெயேந்திரர் சுவாமிகள் அதிஷ்டானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில், தங்க கவசம் பொருத்தி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்தார்.காஞ்சி சங்கர மடத்தின், 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நான்காம் ஆண்டு வார்ஷிக ஆராதனை. .இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மடத்தில் மூன்று நாட்களாக வேதபாராயணம், பக்தி இன்னிசை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.