ஈபிள் கோபுரம் உயரம் 20 அடி உயருகிறது!!

ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது. கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. தற்போது இந்த கோபுரத்தை 6 செ.மீ. உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகிறது. இதனால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.