ஹோலிப்பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை: வெங்கையா நாயுடு அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹோலிப்பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளியன்று இரு அவைகளும் செயல்படாது என வெங்கையா நாயுடு அறிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.