ரேலா புற்றுநோய் சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!!!
சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத்தில், ஒருங்கிணைந்த, முழுமையான சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத் தலைவர் டாக்டர் முகமது ரேலா தலைமை வகித்தார். புற்றுநோய் மையத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.