பெற்ற தாயை 3-வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம்! அமெரிக்காவில் பரபரப்பு !!
அந்த சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் சிறுவனின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.