திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும் 74 ஆயிரத்து 167 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதில் 33 ஆயிரத்து 976 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4½ கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.