மாலத்தீவுக்கு தாராளமாக உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு நன்றி! – மாலத்தீவு அதிபர்
மாலத்தீவுக்கு பல உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு அதிபர் இப்ராகிம் முகமது சோலி தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
Read more