விமானங்கள் இயங்கும்போது சீரமைப்பு பணி: விமான நிலைய இயக்குனர் விளக்கம்….

கோவை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு, 8 மணி நேரத்துக்கு மட்டும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விமானங்களின் இயக்கம் குறைவாக இருக்கும் சமயங்களில், இந்த பணி மேற்கொள்ளப்படும்,” என்று விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறினார்.  ஓடுதளத்தில் உள்ள சிறிய பழுதுகளையும் சீரமைக்க வேண்டும்.சீரமைப்பு பணிகள், நாளொன்றுக்கு, 8 மணி நேரத்துக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விமானங்களின் இயக்கம் குறைவாக இருக்கும் சமயங்களில், இந்த பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை

Leave a Reply

Your email address will not be published.