வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும்- வைகோ…
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.