மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு பதிவு செய்த விவகாரம் – சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.