நெல்லை புத்தக திருவிழா: மாணவர்களுக்கு ஆட்சியர் சர்ப்ரைஸ்!!!
நெல்லை மாவட்டத்தில் ஐந்தாவது புத்தக கண்காட்சி பொருநை நெல்லை புத்தக திருவிழா என்ற பெயரில் வரும் 17ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் இதுவரை மொத்தம் 150 ஸ்டால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதில் கானி மக்களுக்கு தனி ஸ்டால் அமைக்கப்படும். பள்ளி மாணவர்களை சுழற்சி முறையில் அழைத்து வர முதன்மை கல்வி அலுவலர் மூலம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை