அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட எதிர்க்கட்சி: காங்கிரஸ் கட்சிக்கு மறுசீரமைப்பு அவசியம் சசிதரூர் கருத்து!
நாட்டின் தேசிய கட்சிகளில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். 750 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வைத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.