பெருமாநல்லூர் நால்ரோடு பெயர் பலகை திறப்பு விழா!!
திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா பிரிவு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெருமாநல்லூர் நால்ரோடு கிளை பெயர் பலகை திறப்பு விழா மாவட்டத் தலைவர் திரு செந்தில் விஜி ஒன்றிய தலைவர் திரு ஜெகதீஷ் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர்.