பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான்!
பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆம் ஆத்மியின் பகவந்த் மான் உரிமை கோரினார். சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முறைப்படி பகவந்த் மான் தேர்வு செய்யப்படவுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர்லானில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.