சென்னையில் பெண்கள், முதியோருக்கு இலவச ஆட்டோ சேவை!!!
சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் அசோக் ராஜி என்பவர் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் முதியோருக்கு 23 ஆண்டுகளாக கட்டணமின்றி சேவை செய்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பி.ஏ பட்டதாரியான பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக்(50) மகளிர் மற்றும் முதியோருக்கு இரவு 10 மணிக்கு மேல் இலவசமாக சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருத்துவமனை செல்வதற்கான அவசர தேவைக்கு 24 மணிநேரமும் இலவச சேவை வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமூக சேவகி ராஜி அசோக்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.