செங்கல்பட்டு மாவட்ட ரிப்போர்ட்டர் வெங்கடேசன்தேர்வு…
அனைத்து வியாபாரிகள் சுய உதவி குழு சார்பில் அதனுடைய மாநிலத் தலைவர் சியான் T ஜெயக்குமார் அவர்கள் தமிழ்நாடு Journalist யூனியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவரும் ஆசை மீடியா நெட்வொர்க் செங்கல்பட்டு மாவட்ட ரிப்போர்ட்டர் வெங்கடேசன் அவர்களை அனைத்து வியாபாரிகள் சுய உதவிக்குழு செங்கல்பட்டு மாவட்ட தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு .