உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் விமானப்படை விமானம் மூலம் உ.பி.க்கு வந்துள்ளனர்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் உத்தர பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் வந்தடைந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.
