முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குக்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க கோரியிருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.