மதுரை மேயரை முற்றுகையிட்ட மக்கள்!!!

மதுரை: முறையாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறி, மதுரை மேயர் இந்திராணியை, செல்லூர் பகுதி குடியிருப்போர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.