பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செஷல்ஸ், சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் முதலீடு செய்துள்ளனரா என விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.
