இன்னும் இரண்டு நாளைக்கு சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் !!!
தமிழ்நாடு புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “11.03.2022, 12.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்றும் அதன் பின்னர் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.