ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு நன்றி : உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
Read more