வானமுட்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாலாலயம்…

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்தால் மூலவர் சிலை உள்ளதுமான, வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக பாலாலயம், இன்று மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வானமுட்டி பெருமாள் கோவில். 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்தால் மூலவர் சிலை. பிப்பல மகரிஷியால் வழிபாடு செய்யப்பட்ட தலம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.