மேலூரில் மீன்பிடி திருவிழா: போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்!
மேலூரில் மீன்பிடி திருவிழாவை ஒட்டி கரையில் காத்திருந்து போட்டி போட்டு மக்கள் மீன்களை பிடித்துள்ளனர். கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் சிக்கியதை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மீன்பிடி திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.