புனித வெள்ளி தினத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்???
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுத்த தினம் ஈஸ்டர் சன்டேவாக கொண்டாடப்படுகிறது.அதற்கு முந்தைய வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிப்பு. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.