மகளிர் தினத்தையொட்டி நாரி சக்தி விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!!
மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக விருது தரப்பட்டது.
Read more