சென்னை: திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அதன் முன்னோட்டமாக திமுக மகளிரணிக்கு என தனி இணையதளம் ஒன்றையும் உருவாக்கி அதனை ஸ்டாலினை அழைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
