பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் திடீர் மரணம்.!!
பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமல்லா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read more