விழுப்புரம் மேல்மலையனூர் கோவில் திருவிழா…
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமாகும், இத்திருக்கோவிலில், வருடாந்திரா மகா சிவராத்ரி முதல் மாசிப்பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில். மகா சிவராத்ரி முதல் மாசிப்பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்,