ரஷியாவுடனான நட்பு இன்னும் வலுவாக உள்ளது – சீனா

ரஷியாவுடனான உறவு இன்னும் வலுவாக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி கூறுகையில், சீனா – ரஷியா இடையேயான நட்பு இன்னும் வலுவாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் மிகவும் பரந்துபட்டுள்ளது. ரஷியா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடபாக சர்வதேச சமூகத்தின் முயற்சியில் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது’ என்றார்.   

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.