சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!!!
டில்லி செல்லவந்த தொழில் அதிபரின் பையிலிருந்து 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு. அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் சொல்லாகி என்ற தொழிலதிபர் இந்த விமானத்தில் ஜெய்பூா் செல்வதற்கு வந்திருந்தாா்.அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் சோதனை செய்த போது அதனுள் குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. அப்போது சுனில் சொலாங்கி அந்த கைப்பையில் எதுவும் இல்லை என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பை திறந்து பார்த்தபோது அதனுள் வெடிக்கும் நிலையில் லைவ் துப்பாக்கி குண்டுகள் 2 இருந்ததை கண்டுப்பிடித்தனா்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்