சென்னை: 390 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம்!!!
சென்னை: வங்கக்கடலில் சென்னையில் இருந்து 390 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 13கி.மீ. வேகத்தில் மண்டலம் நகர்ந்து வரும் நிலையில் நாகை அருகே 300கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை