சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1% அதிகரித்து ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கம்

சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1% அதிகரித்து ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகமானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.