சப்ரோசியா அணுமின் நிலையம் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல்
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையம் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக உக்ரைனிய ஊடகங்கள் தகவல். நேற்று ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த சப்ரோசியா அணுமின் நிலையம் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.