முதல்வரே இதையும் கவனத்தில் வச்சுக்கோங்க…
செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.