இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டம்!!!!!
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்கிவ், சுமியின் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.