அதிக கடன் வாங்கிய தமிழகம்!!!
2022 நிதியாண்டில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட குறைவாகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். கடந்த பட்ஜெட்டில், 2022 நிதியாண்டில் மூலதன செலவு ரூ.42,200 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.அதேபோல், 2022 நிதியாண்டில், 4வது காலாண்டில்(ஜன., – மார்ச் ) ரூ.25,800 கோடி கடன் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனவரி மற்றும் பிப் மாதத்தில் மட்டும் ரூ.13,400 கோடி கடன் வாங்கியது. தமிழகத்திற்கு அடுத்த மஹாராஷ்டிரா – ரூ.64,750 கோடி, கர்நாடகா- ரூ.59 ஆயிரம் கோடி , உ.பி., – ரூ.57.500 கோடி, மேற்கு வங்கம்- 57,500 கோடி கடன் வாங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.