ரஷியாவின் பீரங்கியை திருடிச்சென்ற உக்ரைன் விவசாயி வைரலாகும் வீடியோ
உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.