சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து….
சிரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.