இந்தியாவில் இன்று சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடர்ந்து வீ்ழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று சற்று கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 13 இருந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் 6,915 ஆக குறைந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.