அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் – ஜோ பைடன் எச்சரிக்கை!
உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “நாங்கள், அமெரிக்கா, உக்ரேனிய மக்களுடன் துணை நிற்கிறோம். அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நமது கூட்டு சக்தியின் முழு பலத்துடன் பாதுகாக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.